கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் ... எப்படி இருக்காங்கனு பாருங்க!

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் ... எப்படி இருக்காங்கனு பாருங்க!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகை கீர்த்தி சுரேஷின் தீபாவளி க்ளிக்ஸ் தற்போது இணையதளத்தில் காட்டு தீ போல் பரவி வருகின்றது. 

தமிழில் இது என்ன மாயம் என்ற திரைப்படத்தில் அறிமுகமானவர் தான் கீர்த்தி. அந்தப் படத்தில் அறிமுகமாகியிருந்தாலும் அவரை பலரும் பார்த்து ரசித்தது சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடித்த ரஜினி முருகன் திரைப்படம் தான்.

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் ... எப்படி இருக்காங்கனு பாருங்க! | Keerthy Suresh Diwali 2023 Celebration Photosஅதனைத்தொடர்ந்து அடுத்தடுத்து வந்த வாய்ப்புகள் எல்லாம் பெரிய இடமாகத்தான் இருந்தது. விஜய், ரஜினிகாந்த் என உச்ச நடிகர்களுடன் நடிக்க ஆரம்பித்து தேசிய விருது பெரும் அளவிற்கு உயர்ந்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள மொழி படங்களில் நடித்த கீர்த்திக்கு எல்லா மொமிகளிலும் பெரிய அளவிலான ரசிகர் பட்டாளமே இருக்கின்றது. 

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் ... எப்படி இருக்காங்கனு பாருங்க! | Keerthy Suresh Diwali 2023 Celebration Photos

இன்னும் திருமணம் ஆகாத இளம் நடிகைகளுள் ஒருவர், கீர்த்தி. இதனாலேயே எங்கு சென்றாலும் இவரை “எப்போ கல்யாணம்..” என்று கேட்டு பலர் டார்ச்சர் செய்கின்றனர்.

கீர்த்தி சுரேஷ் கடைசியாக தமிழில் வெளியான ‘மாமன்னன்’ படத்தில் நடித்திருந்தார். தீபாவளி பண்டிகையை கொண்டாடும் வவையில் நடிகைகள் அனைவரும் தங்களது சமூக வலைதள பக்கங்களில் போட்டோக்களை பதிவிட்டுள்ளனர்.

கீர்த்தி சுரேஷின் தீபாவளி ட்ரெண்டிங் க்ளிக்ஸ் ... எப்படி இருக்காங்கனு பாருங்க! | Keerthy Suresh Diwali 2023 Celebration Photosஅந்த வகையில் கீர்த்தியும் சில போட்டோக்களை வெளியிட்டுள்ளார். இது தற்போது இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது. 

LATEST News

Trending News

HOT GALLERIES