பிரியா பவானி ஷங்கர் காதலர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோ! இணையத்தில் வைரல்.

பிரியா பவானி ஷங்கர் காதலர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோ! இணையத்தில் வைரல்.

செய்தி வாசிப்பாளராக இருந்து அதன் பின் சின்னத்திரையில் நடிகையாக நுழைந்தவர் பிரியா பவானி ஷங்கர். அதன் பின் மேயாத மான் படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோயினாக களமிறங்கிய அவர் தற்போது பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

பிரியா பவானி ஷங்கர் கல்லூரி படிக்கும் காலத்தில் இருந்தே ராஜவேல் என்பவரை தான் காதலித்து வருகிறார்.

பிரியா பவானி ஷங்கர் காதலர் உடன் மிக நெருக்கமாக இருக்கும் போட்டோ! இணையத்தில் வைரல் | Priya Bhavani Shankar Romance With Boyfriendதற்போது தீபாவளி வாழ்த்து சொல்ல பிரியா பவானி உடன் மிகவும் நெருக்கமாக இருக்கும் போட்டோ ஒன்றை ராஜவேல் வெளியிட்டு இருக்கிறார்.

அந்த போட்டோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

LATEST News

Trending News

HOT GALLERIES