சன், விஜய் டிவி சீரியல்களில் இந்த வாரம் TRPயில் டாப்பில் வந்த தொடர்- எந்த சீரியல் தெரியுமா?
சீரியல்கள் வீட்டுப்பெண்களின் உயிர் மூச்சாக இருக்கிறது என்றே கூறலாம். காலையில் ஆரம்பித்து இரவு வரை தொடர்ந்து தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
சீரியல்களுக்கு பெயர் போனது சன் டிவி, ஆனால் இப்போது விஜய் மற்றும் ஜீ தமிழும் சீரியல்கள் ஒளிபரப்பி TRP சண்டைகள் இடம்பெறுகிறார்கள்.
வாரா வாரா எல்லா தொடர்களின் TRP விவரமும் வெளியாகும், அப்படி கடந்த வாரம் விறுவிறுப்பான கதைக்களத்துடன் அதிக பார்வையாளர்களை கொண்ட டாப் 5 சன் மற்றும் விஜய் டிவி சீரியல்களின் விவரத்தை காண்போம்.
சன் டிவி
- வானத்தைப் போல
- கயல்
- சிங்கப்பெண்ணே
- எதிர்நீச்சல்
- சுந்தரி
விஜய் டிவி
- சிறகடிக்க ஆசை
- பாக்கியலட்சுமி
- பாண்டியன் ஸ்டோர்ஸ்
- ஆஹா கல்யாணம்
- மகாநதி