4 வாரத்தில் உடல் எடையை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் புகழ் தர்ஷன்- இதோ அவரது தற்போதைய லுக்

4 வாரத்தில் உடல் எடையை குறைத்து செம பிட்டாக மாறிய பிக்பாஸ் புகழ் தர்ஷன்- இதோ அவரது தற்போதைய லுக்

கொரோனா நோய் தொற்று காலத்தை பலரும் நல்ல விதங்களில் பயன்படுத்தியுள்ளனர். அதிலும் முக்கியமாக பிரபலங்கள் தங்களது உடல் எடையை குறைக்கும் பணியில் இருந்துள்ளனர்.

முதல் உதாரணமாக நடிகர் சிம்புவை கூறலாம். அவரை தொடர்ந்து பல பிரபலங்கள் உடல் எடை குறைத்தது குறித்து ரசிகர்களுக்கு தெரிவித்து வருகிறார்கள்.

தற்போது 4 வாரத்தில் 8 கிலோ வரை எடை குறைத்து செம பிட்டாக மாறியுள்ளார் பிக்பாஸ் புகழ் தர்ஷன்.

லாஸ்லியாவுடன் இணைந்து படம் எல்லாம் நடித்துவரும் இவர் உடல் எடை குறைத்த புகைப்படத்தை போட்டு அனைவருக்கும் ஆச்சரியத்தை கொடுத்துள்ளார்.

இப்போது அவர் பிட்டாக இருக்கும் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் செம பிட் என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES