என்ன கன்றாவி புடவை இது .. லெக்கின்ஸ் பேண்ட்.. பின்னாடி பெரிய ஓட்டை.. இளம் நடிகை கோளாறு போஸ்…

என்ன கன்றாவி புடவை இது .. லெக்கின்ஸ் பேண்ட்.. பின்னாடி பெரிய ஓட்டை.. இளம் நடிகை கோளாறு போஸ்…

பிரபல இளம் நடிகை நவ்யா சுவாமி ( Navya Swamy ) கடந்த 1990 ஆம் ஆண்டு மார்ச் 17ஆம் தேதி பிறந்தவர். 

கர்நாடக மாநிலம் மைசூரில் பிறந்த இவர் கன்னடம் தெலுங்கு தமிழ் மொழிகளில் பல்வேறு சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். 

தமிழில் சன் டிவியில் ஒளிபரப்பான வாணி ராணி என்ற சீரியலில் சீரியல் நடிகையாக அறிமுகமானார் அம்மணி.

அதனை தொடர்ந்து, ஸ்டார் விஜய் டிவியில் ஒளிபரப்பான அரண்மனை கிளி என்ற சீரியலிலும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர் மத்தியில் பிரபலமானவராக அறியப்படுகிறார். 

இது ஒரு பக்கம் இருக்க இணைய பக்கங்களிலும் ஆக்டிவாக வலம் வந்து கொண்டிருக்கும் இவர் தன்னுடைய புகைப்படங்களை இணைய பக்கங்களில் வெளியிடுவது வாடிக்கை. 

அந்த வகையில், சமீபத்தில் ஒரு வெளியீட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. 
லெக்கின்ஸ் பேண்ட்.. புடவை.. என வித்தியாசமான காம்பினேஷனில் வெளியிட்டுள்ள இந்த புகைப்படங்கள் ரசிகர்களை வசியம் செய்துள்ளது.

LATEST News

Trending News