தலைகீழாக தொங்கி போஸ் கொடுத்த நடிகை சமந்தா - இது வேற லெவல்

தலைகீழாக தொங்கி போஸ் கொடுத்த நடிகை சமந்தா - இது வேற லெவல்

தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் முன்னணி கதாநாயகியாக வளம் வருபவர் நடிகை சமந்தா.

இவர் நடிப்பில் தற்போது தமிழில் காத்து வாக்குல ரெண்டு காதல் மற்றும் த்ரில்லர் கதைகளை கொண்ட படமும் உருவாகி வருகிறது.

மேலும் தெலுங்கில் சகுந்தலம் எனும் காவிய திரைப்படம் பிரமாண்டமான முறையில் உருவாகி வருகிறது.

நடிகை சமந்தா எப்போதும் ஜிம் ஒர்கவுட் செய்து தனது உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பவர்.

இந்நிலையில் நடிகை சமந்தா தலைகீழாக தொங்கி யோகா செய்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

இதனை பார்த்த ரசிகர்கள் பலரும், நீங்க வேற லெவல் என கமெண்ட் செய்து வருகின்றனர். இதோ அந்த புகைப்படம்..  

LATEST News

Trending News

HOT GALLERIES