மணக் கோலத்தில் மயக்கும் சீரியல் நடிகையின் அழகிய போட்டோ ஷுட்

மணக் கோலத்தில் மயக்கும் சீரியல் நடிகையின் அழகிய போட்டோ ஷுட்

பாண்டியன் ஸ்டோர்ஸ், தமிழ் சின்னத்திரையில் மிகவும் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல். இப்போது 2ம் பாகம் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வருகிறது, கதையில் அடுத்தடுத்து விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஓடிக் கொண்டிருக்கிறது.

மணக் கோலத்தில் மயக்கும் சீரியல் நடிகையின் அழகிய போட்டோ ஷுட் | Serial Actress Hema Rajkumar Latest Photoshoot

சீரியலில் கோமதியை பாண்டியன் எப்போது மன்னிப்பார் என்பது தெரியவில்லை. தனது கணவரின் கோபத்தை போக்க கோமதியும் என்னென்னவோ செய்கிறார்.

தற்போது நாம் இந்த பதிவில் மீனாவாக நடித்து அசத்தும் நடிகை ஹேமா ராஜ்குமாரின் லேட்டஸ்ட் போட்டோ ஷுட் புகைப்படங்களை காண்போம்.

லட்சனமாக மணப்பெண் கோலத்தில் அவர் வெளியிட்ட அழகிய போட்டோ ஷுட் புகைப்படங்கள் இதோ,

Gallery

 

Gallery

LATEST News

Trending News