எலிமினேஷனை அறிவித்த விஜய் சேதுபதி.. பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய போட்டியாளர்
பிக் பாஸ் 8ல் தற்போது 20 போட்டியாளர்கள் இருக்கும் நிலையில், இந்த வாரம் 13 போட்டியாளர்கள் நாமினேட் செய்யப்பட்டு இருந்தனர்.
இதில் நாமினேட் ஆகியிருந்த, தீபக் எலிமினேஷன் ஃப்ரீ பாஸ்-ஐ பெற்று, அதிலிருந்து தப்பித்தார்
இந்த நிலையில், அவரை தவிர்த்து நாமினேட் ஆகியிருக்கும் 12 போட்டியாளர்களில், மக்களிடம் இருந்து குறைவான வாக்குகளை பெற்றுள்ள, ரியா பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ளார்.
வைல்டு கார்டு போட்டியாளராக உள்ள வந்த ரியா இரண்டு வாரங்கள் தாக்குபிடித்த நிலையில், தற்போது இந்த வாரம் Eviction செய்யப்பட்டுள்ளார்.