தோல்நிறத்தில் ஆடை!! புருவத்தை உயர்த்தும் அளவிற்கு படுமோசமான போஸ் கொடுத்த நடிகை சோபிதா..

தோல்நிறத்தில் ஆடை!! புருவத்தை உயர்த்தும் அளவிற்கு படுமோசமான போஸ் கொடுத்த நடிகை சோபிதா..

இந்திய சினிமாவில் ராமன் ராகவ் 2.0 படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகி தெலுங்கு, மலையாளம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகை சோபிதா. மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தில் வானதி ரோலில் நடித்து அனைவரையும் கவர்ந்து வந்தார்.

சமந்தாவை விவாகரத்து பெற்ற நடிகர் நாக சைதன்யாவுடன் காதலில் இருந்து வருவதாகவும் இருவரும் வெளிநாட்டில் சுற்றிய புகைப்படங்களும் வெளியாக வைரலானது. இதையெல்லாம் கண்டுக்கொள்ளாத சோபிதா வெப் தொடர்களில் படுக்கையறை காட்சி நெருக்கமான காட்சி என்று நடித்து வருகிறார்.

தற்போது சிதாரா, மங்கி மேன் போன்ற படங்களிலும் நடித்து வரும் சோபிதா துளிபாளா இணையத்தில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தற்போது தோல் நிறத்திலான ஆடையணிந்து படுமோசமான போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். சோபிதாவின் இந்த பதிவினை பார்த்த ரசிகர்கள் கண்டபடி வர்ணித்து கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

LATEST News

Trending News

HOT GALLERIES