கல்யாண வீடியோவை விற்று நயன்தாரா இத்தனை கோடி சம்பாதித்துள்ளாரா?

கல்யாண வீடியோவை விற்று நயன்தாரா இத்தனை கோடி சம்பாதித்துள்ளாரா?

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தென்னிந்திய சினிமாவை தாண்டி இப்போது பாலிவுட் சினிமா பக்கமும் சென்றிருக்கிறார். ஷாருக்கானுடன் நடித்த ஐவான் படத்தின் மூலம் பாலிவுட் பக்கம் சென்றவர் மீது பல தயாரிப்பாளர்களின் கவனம் சென்றுள்ளதாம். 

அடுத்தடுத்து நயன்தாராவை பாலிவுட் படத்திற்காக இயக்குனர்கள் அணுகியதாக கூறப்படுகிறது, ஆனால் இதுவரை எந்த ஒரு பட அறிவிப்பும் இல்லை. 

அண்மையில் நயன்தாரா பிறந்தநாளை முன்னிட்டு அவரது திருமண ஆவணப்படம் நெட்பிலிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 

தனது திருமண வீடியோவிற்காக நெட்பிலிக்ஸ் குழுவிடம் இருந்து நயன்தாரா ரூ. 20 முதல் ரூ. 30 கோடி வரை பணம் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

LATEST News

Trending News