படுக்கையறையில் ஆடையின்றி அதை போத்திகொண்டு நடித்த சுனைனா!...என்ன இப்படி மாறிட்டீங்க
தெலுங்கு படங்களில் நடித்த வந்த சுனைனா, 2008 -ம் ஆண்டு நகுல் நடிப்பிடில் வெளியான காதலில் விழுந்தேன் என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இப்படத்தை தொடர்ந்து இவர் மாசிலாமணி, வம்சம், நீர்ப்பறவை, கவலை வேண்டாம், தொண்டன் லத்தி, உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
இவர் கடைசியாக ரெஜினா என்ற படத்தில் நடித்திருந்தார். இப்படம் கடந்த ஜூலை மாதம் வெளியானது.
பெரும் பாலும் அடக்கவுடக்கமான கதாபாத்திரத்தில் நடித்து வந்த சுனைனா, படுக்கையறை, லிப் லாக், படு கவர்ச்சியாக ரெஜினா படத்தில் நடித்துள்ளார்.
தற்போது அந்த படத்தில் இடம் பெற்றுள்ள காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இதோ பாருங்க.