நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

நடிகை ரகுல் ப்ரீத் சிங்கின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்..

நடிகை ரகுல் ப்ரீத் சிங், தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி போன்ற மொழிகளிலும் பாப்புலர் ஹீரோயினாக இருப்பவர். இவர் தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, NGK உள்ளிட்ட படங்களில் நடித்து இருந்தார்.

கடைசியாக ரகுல் ப்ரீத் இந்தியன் 2 படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடித்து இருந்தார். மேலும் இந்தியன் 3 படத்திலும் நடித்து முடித்திருக்கிறார்.  ஹிந்தியில் தற்போது De De Pyaar De 2 படத்தில் அவர் நடித்து வருகிறார்.

சமீபத்தில், தயாரிப்பாளர் ஜாக்கி பாக்னானி என்பவரை திருமணம் செய்த ரகுல் ப்ரீத் சிங், இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்து வருகிறார்.

தற்போது வெள்ளைநிற ஆடையில் படுமோசமான கிளாமரில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைத்திருக்கிறார்.

 

LATEST News

Trending News