பிக்பாஸ் 5வது சீசன் குறித்து வந்த மாஸ் அப்டேட்- ரசிகர்களே தயாரா?

பிக்பாஸ் 5வது சீசன் குறித்து வந்த மாஸ் அப்டேட்- ரசிகர்களே தயாரா?

விஜய் தொலைக்காட்சியின் ஹிட் ஷோக்களில் ஒன்று பிக்பாஸ். இதுவரை 4 சீசன்கள் முடிந்துவிட்டது, விரைவில் 5வது சீசன் தொடங்கவுள்ளது.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்து வருகின்றன, பிக்பாஸ் வீட்டின் வேலைகள் நடக்கின்றன. அதேபோல் பிக்பாஸ் 5வது சீசனின் புரொமோவை இந்த வாரத்தில் எடுக்க இருக்கிறார்களாம்.

அதற்கான செட் வேலைகள் முடிவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது.

இந்த வாரத்தில் எடுக்கப்படும் பிக்பாஸ் 5வது சீசனின் புரொமோ ஆகஸ்ட் 27ம் தேதி மாலை 7 மணியளவில் வெளியாகும் என பிக்பாஸ் குழு தரப்பில் இருந்து செய்தி கசிந்துள்ளது.

ஆனால் இதுவரை யார் யார் போட்டியாளர்கள் என்று சரியான விவரம் வெளியாகவில்லை.

LATEST News

Trending News

HOT GALLERIES