லட்சணமாக வெள்ளை நிற புடவையின் அழகில் மயக்கும் கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்...

லட்சணமாக வெள்ளை நிற புடவையின் அழகில் மயக்கும் கீர்த்தி சுரேஷ் போட்டோஸ்...

கீர்த்தி சுரேஷ்

நடிகை கீர்த்தி சுரேஷ், தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் தொடர்ந்து படங்கள் நடித்து பிஸியாக இருப்பவர்.

இவர் தெலுங்கு சினிமா நடிகர் நானியின் தி பாரடைஸ் படத்தில் குத்தாட்டம் போட்டுள்ள பாடலும் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. விரைவில் கீர்த்தி சுரேஷ் நடிப்பில் டோரதி என்ற படம் வெளியாக உள்ளது. 

பட வேலைகளை தாண்டி டோரதி பட புரொமோஷன் வேலைகளில் பிஸியாகிவிட்டார். அண்மையில் ஒரு நிகழ்ச்சிக்காக நடிகை கீர்த்தி சுரேஷ் வெள்ளை நிற புடவையில் லட்சணமாக தோன்றியுள்ளார்.

அந்த புகைப்படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் லைக்ஸ் குவிந்து வருகிறது. இதோ அந்த போட்டோஸ், 

 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News