நயன்தாரா, காஜல், சமந்தா என நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்- முழு விவரம்

நயன்தாரா, காஜல், சமந்தா என நடிகைகளின் புதிய சம்பள பட்டியல்- முழு விவரம்

இந்திய சினிமா முன்பை போல இப்போது இல்லை. எல்லா விஷயத்திலும் பெரிய அளவில் மாற்றம் அடைந்துள்ளது, தரத்திலும் உயர்ந்துள்ளது.

பெரிய பட்ஜெட் படம், ஹாலிவுட் தரத்தில் தொழில்நுட்ப கதைகள் என சினிமா எங்கேயோ சென்று கொண்டிருக்கிறது. நாயகர்களை போல நடிகைகளும் பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ள கதைகளாக தேர்வு செய்து நடித்து சாதனை படைக்கின்றனர்.

நடிகர்களுக்கு இணையாக வசூல் படங்களை கொடுத்து கெத்து காட்டி வருகிறார்கள்.

சரி தற்போது முன்னணியில் இருக்கும் நடிகைகள் ஒரு படத்திற்கு எவ்வளவு சம்பளம் வாங்குகிறார்கள் என்ற முழு பட்டியலை பார்ப்போம்.

  1. நயன்தாரா- ரூ. 4 முதல் 5 கோடி
  2. சமந்தா- ரூ. 3 முதல் 4 கோடி
  3. கீர்த்தி சுரேஷ்- ரூ. 3
  4. காஜல் அகர்வால்- ரூ. 2 கோடி
  5. தமன்னா- ரூ. 1.5 கோடி 

இந்த சம்பள பட்டியல் விவரம் எந்த அளவிற்கு உண்மை என்பது தெரியவில்லை, ஆனால் சமூக வலைதளங்களில் இந்த விவரம் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

LATEST News

Trending News

HOT GALLERIES