குபேரா, புஷ்பா பட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஹாட் சேரி புகைப்படங்கள்..

குபேரா, புஷ்பா பட நடிகை ராஷ்மிகா மந்தனாவின் ஹாட் சேரி புகைப்படங்கள்..

இந்தியளவில் பிரபலமான நடிகையாக இருக்கிறார் ராஷ்மிகா மந்தனா. கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் ரசிகர்கள் மனதில் இடம்பிடித்த இவருக்கு தொடர்ந்து பாலிவுட் படங்கள் வாய்ப்பும் வந்தது. கடைசியாக இவர் நடித்திருந்த அனிமல் படம் உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.

புஷ்பா 2, Chhaava, ரெயின்போ, தி கேர்ல்ஃப்ரெண்ட், சிகண்டா, தாமா போன்ற பாலிவுட், டோலிவுட், கோலிவுட் என கலக்கிக்கொண்டிருக்கும் ராஷ்மிகா மந்தனா, தமிழில் தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் குபேரா படத்தில் நடித்து வருகிறார். 

சமீபத்தில் புஷ்பா 2 படத்தின் டிரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பையும் பெற்று வருகிறார் ராஷ்மிகா. இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் நடிகை ராஷ்மிகா, சிகப்பு நிற சேலையணிந்து எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.

 

LATEST News

Trending News