சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு திருமணம்.. அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ

சூப்பர் சிங்கர் பிரபலத்திற்கு திருமணம்.. அழகிய ஜோடியின் புகைப்படங்கள் இதோ

விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிகழ்ச்சியில் ஒன்று சூப்பர் சிங்கர்.

இதில் தற்போது 8வது சீசன் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த சூப்பர் சிங்கர் சீசன் 8ன் பைனல் பிரமாண்டமாக நடைபெற இருக்கிறது.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்களில் ஒருவர், மாளவிகா. இவர் பிரபல வீணை வாசிப்பாளர், ராஜேஷ் வைத்யாவின் மகள் ஆவார்.

இந்நிலையில் ராஜேஷ் வைத்யாவின் மகள், மாளவிகாவிற்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது.

தனது வருங்கால கணவருடன் நிச்சயதார்தத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை மாளவிகா வெளியிட்டுள்ளார்.

இதோ அந்த அழகிய ஜோடியின் புகைப்படங்கள்..

LATEST News

Trending News