நாம் இருவர் நமக்கு சீரியல் நடிகையா இது! ரவுடி பேபி போல் மாறிய நடிகை

நாம் இருவர் நமக்கு சீரியல் நடிகையா இது! ரவுடி பேபி போல் மாறிய நடிகை

மிர்ச்சி செந்தில் நடிப்பில் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் நாம் இருவர் நமக்கு இருவர்.

இதற்கு முன் மிர்ச்சி செந்தில் நடிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சரவணன் மீனாட்சி, மாப்பிள்ளை உள்ளிட்ட அனைத்து சீரியல்களை சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

மேலும் நாம் இருவர் நமக்கு இருவர் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் சமீபத்தில் துவங்கப்பட்டு வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது.

இந்த சீரியலில் மாயன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மிர்ச்சி செந்திலுக்கு மூன்று தங்கைகள் இருக்கிறார்கள்.

அதில் மூத்த தங்கை கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சின்னத்திரை நடிகை காயத்ரி. இவர் இதற்கு முன் வாணி ராணி, சரவணன் மீனாட்சி உள்ளிட்ட பல சீரியலில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

இந்நிலையில் நடிகை காயத்ரி, மார்டன் உடையில் ரவுடி பேபி போல் போஸ் கொடுத்து புகைப்படம் எடுத்துள்ளார்.

இதோஅந்த புகைப்படம்..     

LATEST News

Trending News