பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட புகைப்படம்

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் வெண்பாவின் அம்மாவை பார்த்துள்ளீர்களா?- அவரே வெளியிட்ட புகைப்படம்

விஜய்யில் ஒளிபரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியல் படு ஹிட். வெண்பா என்கிற வில்லியாள் சீரியல் இன்னமும் ஓடுகிறது என்றே கூறலாம்.

கண்ணம்மாவை விட அவர் தான் சீரியலுக்கு முக்கியமானவராக இருக்கிறார். கடந்த சில நாட்களாக அவர் கடத்தப்பட்டது போல் காண்பிக்க மக்கள் சந்தோஷப்பட்டார்கள்.

ஆனால் வெண்பா எப்படியோ தப்பித்து வெளியே வந்துவிட்டார். 

கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினம், எல்லோரும் தங்களது அன்னைக்கு வாழ்த்து கூறி வந்தனர்.

இந்த நிலையில் பாரதி கண்ணம்மா புகழ் வெண்பாவும் தனது அம்மாவின் புகைப்படத்தை முதன்முதலாக இன்ஸ்டாவில் பதிவு செய்து வாழ்த்து தெரிவித்துள்ளார்.

அவரது புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இவரா உங்களது அம்மா நம்பவே முடியவில்லை என கமெண்ட் செய்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES