ஒரே ஒரு சீரியலுக்காக ஒன்று திரண்ட விஜய் டிவி நடிகைகள் - காரணம் இதுதானா

ஒரே ஒரு சீரியலுக்காக ஒன்று திரண்ட விஜய் டிவி நடிகைகள் - காரணம் இதுதானா

விஜய் தொலைக்காட்சியில் தற்போது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று பாரதி கண்ணம்மா, ஈரமான ரோஜாவே, பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஓடிக்கொண்டு இருக்கிறது.

இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக இளம் ரசிகர்களையும் கவர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் சீரியல் என்றால் அது, ஈரமான ரோஜாவே தான்.

இந்த சீரியலில் கதாநாயகனாக இருதயம் என்பவர் நடித்து வர, கதாநாயகியாக பவித்ரா என்பவர் நடித்து ரசிகர்களை இருவரும் கவர்ந்துள்ளார்கள்.

ஈரமான ரோஜாவே சீரியலில் தற்போது கதாநாயகி பவித்ராவிற்கு சீமந்தம் நடந்து வருகிறது.

இந்த நிகழ்விற்காக விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாவம் கணேசன், வேலைக்காரன் மற்றும் அன்புடன் குஷி சீரியல் கதாநாயகிகள் ஒன்றாக இணைந்துள்ளனர்.

அந்த ப்ரோமோ வீடியோ இதோ..

LATEST News

Trending News

HOT GALLERIES