செம்பருத்தி சீரியல் பிரபலத்திற்கு நடந்த திருமணம்- ஆஜரான மற்ற நடிகர், நடிகைகள், அழகிய புகைப்படம்

செம்பருத்தி சீரியல் பிரபலத்திற்கு நடந்த திருமணம்- ஆஜரான மற்ற நடிகர், நடிகைகள், அழகிய புகைப்படம்

ஜீ தமிழில் மிகவும் பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது செம்பருத்தி சீரியல்.

இதில் கார்த்திக்-ஷபானா ஜோடி மிகவும் பிரபலமாக பேசப்பட்டது, ஒரு காலத்தில் இந்த சீரியல் TRPயில் முதல் இடத்தை எல்லாம் பிடித்தது.

இடையில் சீரியலில் ஏகப்பட்ட நடிகர்கள் மாற்றம் நடந்துள்ளது, முக்கியமாக நாயகன் மாற்றமே நடந்திருக்கிறது.

அண்மையில் செம்பருத்தி சீரியல் குழுவினர் ஒருவரின் திருமணம் நடந்துள்ளது. அந்த திருமணத்திற்கு சீரியல் பிரபலங்கள் அனைவரும் கலந்துகொண்டனர்.

சீரியல் குடும்பமாக நிற்கும் புகைப்படம் இதோ

LATEST News

Trending News

HOT GALLERIES