பச்சைநிற கிளாமர் ஆடையில் நடிகை பார்வதி..புகைப்படங்கள்...
பார்வதி
தென்னிந்திய சினிமாவில் டாப் நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை பார்வதி, சினிமாவில் நடக்கும் பிரச்சனைகள் குறித்து அவ்வப்போது பேட்டிகளில் பகிர்ந்து வருகிறார்.
சமீபத்தில் கூட இந்த சினிமா சிஸ்டத்தை பொறுத்தவரை பெண்கள் எப்போதும் அவசியமில்லாதது (Dispensable) என்பதுதான் அடிப்படை விதி என்று பல விஷயங்களை பேசி வருகிறார் பார்வதி.

ஒருசில படங்களில் நடித்து வரும் நடிகை பார்வதி, இணையத்தில் ஆக்டிவாக இருந்து கிளாமர் பதிவுகளை பகிர்ந்து வருவார்.
சமீபத்தில் கூட உச்சக்கட்ட கிளாமர் ஆடையில் நிகழ்ச்சி ஒன்றுக்கு சென்று அதிர்ச்சி கொடுத்தார். தற்போது பச்சைநிற ஆடையணிந்து எடுத்த கிளாமர் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.







