முன்பதிவில் பட்டையை கிளப்பும் ஜெயிலர் 2.. என்றும் வசூல் மன்னன் ரஜினிதான்

முன்பதிவில் பட்டையை கிளப்பும் ஜெயிலர் 2.. என்றும் வசூல் மன்னன் ரஜினிதான்

ஜெயிலர் 2

ஜெயிலர் 2 ஒட்டுமொத்த இந்திய சினிமா ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் திரைப்படம்.

முன்பதிவில் பட்டையை கிளப்பும் ஜெயிலர் 2.. என்றும் வசூல் மன்னன் ரஜினிதான் | Jailer 2 Pre Booking Collection

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, சுராஜ், வித்யா பாலன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

வருகிற அக்டோபர் 15-ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவிருக்கும் ஜெயிலர் 2 திரைப்படத்தின் முன்பதிவு சமீபத்தில் தொடங்கி அமோக வரவேற்பை பெற்றுள்ளது.

முன்பதிவு வசூல்

இந்த நிலையில், முன்பதிவில் இதுவரை இப்படம் ரூ. 7 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது என தகவல் வெளியாகியுள்ளது. இது பாக்ஸ் ஆபிஸில் இப்படத்திற்கு கிடைத்துள்ள சென்சேஷனல் முன்பதிவு வசூல் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்பதிவில் பட்டையை கிளப்பும் ஜெயிலர் 2.. என்றும் வசூல் மன்னன் ரஜினிதான் | Jailer 2 Pre Booking Collection

LATEST News

Trending News