ரம்பா எல்லாம் எந்த மூலைக்கு.. குட்டியான ட்ரவுசரில் தொடையை காட்டி சூடேற்றும் சீரியல் நடிகை..!
கன்னட தொலைக்காட்சி துறையில் சீரியல் நடிகையாக அறிமுகமான இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் சீரியல்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
ரக்கட் என்ற கன்னட திரைப்படத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டு ஹீரோயினாக அறிமுகமானார் அம்மணி.
அதனை தொடர்ந்து 2022 ஆம் ஆண்டு நடிகர் அஜித்குமார் நடிப்பில் வெளியான வலிமை என்ற திரைப்படத்தில் லதா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
தற்போது கயல் என்ற சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். மட்டுமில்லாமல் மாய தோட்டா என்ற சீரியலிலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.
சமீபத்தில் டாப்பு குக்கு டூப்பு குக்கு என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டு இரண்டாம் இடத்தை பெற்றார்.
இணைய பக்கங்களில் ஆக்டிவாக இருக்கும் இவர் அவ்வப்போது தன்னுடைய கிளாமரான புகைப்படங்களை வெளியிடுவது வாடிக்கை.