ஆண் நண்பருடன் நைட் பார்ட்டியை என்ஜாய் செய்த நடிகை.. கடைசியில் நடந்த கூத்து
சின்னத்திரையில் ரொம்பவும் பிரபலமாக இருந்த இவர் தற்போது நடிகையாக மாறி இருக்கிறார். சில படங்களில் தலைகாட்டி இருக்கும் இந்த நடிகை பிரபல சேனலின் செல்ல குழந்தை என்றே சொல்லலாம்.
ஆனால் இவருக்கு ஏற்பட்ட உடல்நல தொந்தரவின் காரணமாக தற்போது சின்னத்திரையில் இருந்து விலகி இருக்கிறார். ஆனாலும் சோசியல் மீடியாவில் இவர் ரொம்பவும் ஆக்டிவாக தான் உள்ளார்.
அது மட்டும் இன்றி வெளிநாடு சுற்றுலா ஆண் நண்பர்களுடன் நைட் பார்ட்டி என இவர் செமையாக என்ஜாய் செய்து வருகிறாராம். அப்படித்தான் சமீபத்தில் இவர் பிரபல நடிகர் ஒருவருடன் பார்ட்டிக்கு சென்றுள்ளார்.
போன இடத்தில் அளவுக்கு அதிகமாக குடித்துவிட்டு மட்டையாகி இருக்கிறார். உடன் சென்ற நடிகர் இந்த விஷயம் வெளியில் தெரிந்தால் தன் மானம் போய்விடுமே என சத்தம் இல்லாமல் தன் பெண் தோழிக்கு போன் செய்துள்ளார்.
அவர் ஒரு நடிகை மட்டுமல்லாமல் மருத்துவரும் கூட. அதனால் உடனே ஓடி வந்து மயங்கி கிடந்த நடிகையை ரகசியமாக அழைத்து சென்று வைத்தியம் பார்த்து இருக்கிறார். அதன் பிறகு தான் நடிகை கண்விழித்தாராம்.
ஏற்கனவே இவருடைய நடவடிக்கை திரையுலகில் மோசமாக பேசப்பட்டு வருகிறது. திருமணமான சில மாதங்களிலேயே கணவரை விவாகரத்து செய்த இவர் இரண்டாவது திருமணத்தை ரகசியமாக வைத்திருக்கும் விவகாரமும் தற்போது கசிய தொடங்கிவிட்டது.