“தோல் நிறத்திலேயே ப்ரா..” படுக்கையறையில் மேலாடையை திறந்து.. நிவேதா பெத்துராஜ் செல்ஃபி..!

“தோல் நிறத்திலேயே ப்ரா..” படுக்கையறையில் மேலாடையை திறந்து.. நிவேதா பெத்துராஜ் செல்ஃபி..!

நடிகை நிவேதா பெத்துராஜ் தமிழில் ஒரு நாள் ஒரு கூத்து என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்திருக்கும் இவர் நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான டிக் டிக் திரைப்படத்தில் நீச்சல் உடையில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

பார்த்தவுடன் சுண்டி இழுக்கும் முக அழகு, வாட்டசாட்டமான தோற்றம் என இருக்கும் இவர் ரசிகர்களை கிறங்கடித்தார். இது சக நடிகைகள் வயிற்றில் புளியை கரைத்தது என்று தான் கூற வேண்டும்.

 

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாகும் வாய்ப்பு இவருக்கு இருக்கிறது என்று ரசிகர்கள் பலரும் கனித்திருந்த போது அப்படி எதுவும் நடந்ததாக தெரியவில்லை.

இரண்டு மற்றும் மூன்றாம் கட்ட ஹீரோக்களுக்கு மட்டுமே ஹீரோயினாகும் வாய்ப்பை பெற்று வருகிறார். தமிழ் மட்டும் இல்லாமல் தெலுங்கிலும் இவர் முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

இணைய பக்கங்களில் அவ்வப்போது கிளாமரான புகைப்படங்களை பதிவிடுவதை வாடிக்கையாக கொண்டிருக்கும் இவர் தற்பொழுது தோல் நிறத்தில் பிரா அணிந்தபடி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சில இணையத்தை கலக்கி வருகின்றது.

இதனை பார்த்த ரசிகர்கள் அவருடைய அழகை கண்டு வர்ணித்து வருகின்றனர் மற்றும் லைக்குகளை தொகுத்து வருகின்றனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES