டைட்டிலை தட்டி சென்ற அந்த போட்டியாளர்.. 2வது, 3வது இடங்களில் யார் தெரியுமா..
பிக் பாஸ் சீசன் 7 இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டது. கடைசி வாரம் விஜய் வர்மா, தினேஷ், விஷ்ணு, மாயா, மணி, அர்ச்சனா என ஆறு பேர் இறுதிச்சுற்றில் இருந்தனர். ஆனால் கடைசி நிமிடத்தில் மிட் வீக் எவிக்ஷன் மூலமாக விஜய் வர்மாவும் எலிமினேட் ஆனார்.
இந்நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் வெற்றியாளர் பற்றிய தகவல் தற்போது வெளியாகி உள்ளது அதன்படி ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்தபடி இந்த சீசனில் வெற்றியாளர் பட்டதை அர்ச்சனா தட்டி சென்றுள்ளார்.
மேலும் இரண்டாவது இடம் மணி சந்திராவுக்கும், மூன்றாவது இடத்தை மாயா பிடித்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.