பிக் பாஸ் வைத்த செக்... வைல்டு கார்டு போட்டியாளர்களிடம் சிக்கிய பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் வைத்த செக்... வைல்டு கார்டு போட்டியாளர்களிடம் சிக்கிய பிக் பாஸ் போட்டியாளர்கள்

பிக் பாஸ் வீட்டில் புதிய டாஸ்க் ஒன்று பிக்பாஸ் கொடுத்துள்ள நிலையில், வைல்டு கார்டு போட்டியாளர்களிடம் பிக் பாஸ் போட்டியாளர்கள் சிக்கியுள்ளனர்.

பிரபல ரிவியில் கடந்த 1ம் தேதி ஆரம்பிக்கப்பட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியில் 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். தற்போது ஒரு மாதம் நிறைவடைந்துள்ளது.

இதில் இருந்து அனன்யா, பவா செல்லதுரை, விஜய் வர்மா, வினுஷா மற்றும் யுகேந்திரன் ஆகிய 5 பேர் வெளியேறிய நிலையில், கடந்த ஞாயிற்று கிழமை மீண்டும் 5 பேர் வைல்டு கார்டு எண்ட்ரி மூலம் உள்ளே வந்துள்ளனர்.

பிக் பாஸ் வைத்த செக்... வைல்டு கார்டு போட்டியாளர்களிடம் சிக்கிய பிக் பாஸ் போட்டியாளர்கள் | Tamil Bigg Boss Season 7 November 1St Promo

பழைய போட்டியாளர்கள் பிக் பாஸ் போட்டியாளர்களை பழிதீர்த்து சின்ன பிக்பாஸ் வீட்டிற்கு அனுப்பியுள்ளனர். இந்நிலையில் பிக் பாஸ் இன்று புதிய டாஸ்க் ஒன்றினை கொடுத்துள்ளர்.

BB Talent Show என்று டாஸ்க் ஒன்றினை கொடுத்து அதற்கு நடுவர்களாக அர்ச்சனா மற்றும் ப்ராவோவையும் வைத்துள்ளனர். இதனால் இன்றைய ஆட்டம் எப்படியிருக்கும் என்று பார்வையாளர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

LATEST News

Trending News

HOT GALLERIES