யார் என்ன கேட்டாலும் இல்லை என அவர் சொன்னதே இல்லை!! விஜயகாந்த் மறைவுக்கு சூர்யா இரங்கல்.

யார் என்ன கேட்டாலும் இல்லை என அவர் சொன்னதே இல்லை!! விஜயகாந்த் மறைவுக்கு சூர்யா இரங்கல்.

தேமுதிக கட்சி தலைவரும், பிரபல நடிகருமான விஜயகாந்த், உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொண்டு இருந்த வேளையில் இன்று காலமானார்.

மக்களின் பார்வைக்காவும், அஞ்சலி செலுத்துவதற்காகவும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல், அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டிருக்கிறது.

யார் என்ன கேட்டாலும் இல்லை என அவர் சொன்னதே இல்லை!! விஜயகாந்த் மறைவுக்கு சூர்யா இரங்கல் | Suriya Speak About Vijayakanthவிஜயகாந்தின் மறைவுக்கு பல பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் சூர்யா தனது சோசியல் மீடியா பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

அதில் அவர், அவருடன் பணியாற்றிய, பேசிப்பழகிய, சேர்ந்து சாப்பிட்ட நாட்கள் மறக்க முடியாதவை..யார் என்ன கேட்டாலும் இல்லை என்று அவர் சொன்னதே இல்லை.. கடைக்கோடி மக்கள் வரை உதவி செய்து புரட்சிக் கலைஞனாக உயர்ந்த அண்ணன் விஜயகாந்த் அவர்களின் மறைவிற்கு ஆழ்ந்த இரங்கல்!! என்று குறிப்பிட்டுள்ளார்.

இதோ அந்த வீடியோ. 

LATEST News

Trending News

HOT GALLERIES