மாடர்ன் உடையில் பிரியா பவானி ஷங்கரின் லேட்டஸ்ட் போட்டோஷூட்
நடிகை பிரியா பவானி ஷங்கர் டிவி செய்தி வாசிப்பாளராக இருந்து நடிகையாக வந்தவர். அவருக்கு அதிகம் ரசிகர்களும் இருக்கிறார்கள்.
தற்போது மாடர்ன் உடையில் பிரியா பவானி ஷங்கர் கொடுத்திருக்கும் போட்டோஷூட் இதோ..





