முன்னாள் மாமனார் ரஜினிக்காக தனுஷ் செய்த விஷயம்.. மனைவியை பிரிந்தாலும் இந்த விஷயத்தை விடவில்லை.

முன்னாள் மாமனார் ரஜினிக்காக தனுஷ் செய்த விஷயம்.. மனைவியை பிரிந்தாலும் இந்த விஷயத்தை விடவில்லை.

தனுஷ் - ஐஸ்வர்யா இருவரும் கடந்த 2022ஆம் ஆண்டு தங்களுடைய பிரிவை அறிவித்தனர். இவர்களுடைய பிரிவிற்கு என்ன காரணம் என இதுவரை இருவரும் கூறவில்லை.

இந்த பிரிவிற்கு பின் இருவரும் அவரவர் வேளைகளில் பிசியாகிவிட்டனர். ஆம், தனுஷ் நடிப்பில் ஒரு பக்கம் பிசியாக இருக்க ஐஸ்வர்யா தன்னுடைய இயக்கத்தில் உருவாகி வரும் லால் சலாம் படத்தின் வேளைகளில் பிசியாக இருக்கிறார்.

முன்னாள் மாமனார் ரஜினிக்காக தனுஷ் செய்த விஷயம்.. மனைவியை பிரிந்தாலும் இந்த விஷயத்தை விடவில்லை | Dhanush Birthday Wishes To Rajinikanth

என்னதான் மனைவியை விட்டு பிரிந்தாலும் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் தனது முன்னாள் மாமனார் ரஜினிக்காக ஒரு விஷயத்தை மட்டும் தொடர்ந்து செய்து வருகிறார் தனுஷ்.

அது வேறு ஒன்றும் இல்லை, ரஜினியின் பிறந்தநாள் அன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறுவது தான். அதுவும் சாதாரணமாக சிம்பிள் விஷ் சொல்லாமல், பிறந்தநாள் வாழ்த்துக்கள் தலைவா என தான் கொண்டாடும் ஒரு நடிகரை கூறுவது போல் பேரன்புடன் கூறி வருகிறார் தனுஷ்.

முன்னாள் மாமனார் ரஜினிக்காக தனுஷ் செய்த விஷயம்.. மனைவியை பிரிந்தாலும் இந்த விஷயத்தை விடவில்லை | Dhanush Birthday Wishes To Rajinikanth

அதை இந்த ஆண்டும் செய்துள்ளார். ஆம், இன்று 73வது பிறந்தநாளை கொண்டாடும் நடிகர் ரஜினிக்கு தன்னுடைய பிறந்தநாள் வாழ்த்தை சமூக வலைத்தளம் மூலம் தெரிவித்துள்ளார் தனுஷ்.

இதோ அந்த பதிவு..

LATEST News

Trending News