நடிகை அதுல்யா ரவி அழகிய போட்டோஷூட்.

நடிகை அதுல்யா ரவி அழகிய போட்டோஷூட்.

காதல் கண் கட்டுதே படத்தின் மூலமாக அறிமுகம் ஆகி பலரது கவனத்தையும் ஈர்த்தவர் அதுல்யா ரவி. பலரது கிரஷ் ஆகவும் அவர் இருந்து வருகிறார்.

ஆரம்பத்தில் ஹோம்லியாக மட்டும் நடித்து வந்த அவர் தற்போது கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார்.

நடிகை அதுல்யா ரவியின் அழகிய போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..    

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES