விஜய்யின் அம்மா ஷோபாவின் ரீல்ஸ்.. ட்ரெண்டிங் வீடியோ.
நடிகர் விஜய் தற்போது தற்போது தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக இருந்து வருகிறார். அவரது சம்பளம் 150 கோடிக்கும் மேல் சென்றுவிட்டது.
விஜய்யின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் 78 வயதிலும் சின்னத்திரை சீரியலில் நடித்து வருகிறார். அம்மா ஷோபாவும் அடிக்கடி மீடியாவில் பேட்டி கொடுத்து வருகிறார். விஜய் பற்றி அவர் கூறும் விஷயங்களும் வைரல் ஆகின்றன.
தற்போது விஜய்யின் அம்மா ஷோபா செய்திருக்கும் ரீல்ஸ் வீடியோ ஒன்று வைரல் ஆகி இருக்கிறது. "So beautiful , so elegant, just looking like a WOW" என ட்ரெண்ட் ஆகி கொண்டிருக்கும் ரீல்ஸ் வீடியோவில் தான் அவர் இருக்கிறார்.
வீடியோ இதோ..