கியாரா அத்வானி வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்.

கியாரா அத்வானி வேற லெவல் கிளாமர் போட்டோஷூட்.

நடிகை கியாரா அத்வானி தெலுங்கு மற்றும் ஹிந்தி சினிமாவில் பல படங்களில் ஹீரோயினாக நடித்து இருப்பவர். அவர் ஹிந்தி நடிகர் சித்தார்த் மல்ஹோத்ராவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தற்போது கைவசம் சில படங்களை வைத்திருக்கும் கியாரா அத்வானி, செம கிளாமரான உடையில் போட்டோஷூட் நடத்தி இருக்கிறார்.

வைரலாகும் கிளாமர் ஸ்டில்கள் இதோ..

 

GalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News