உனக்கு ஒரு கேடும் வரமாட்டேங்குது... வெள்ளத்திற்கு மத்தியில் ஷிவானியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்

உனக்கு ஒரு கேடும் வரமாட்டேங்குது... வெள்ளத்திற்கு மத்தியில் ஷிவானியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள்

நடிகை ஷிவானி அரை குறை ஆடையுடன், வெள்ளத்தின் நடுவே வெளியிட்ட ரீல்ஸ் நெட்டிசன்களை கடும் கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.

சின்னத்திரை 15 வயதில் தனது பயணத்தை தொடங்கிய இவர் பிக் பாஸ் போட்டியில் கலந்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். பின்பு வெள்ளத்திரையில் கவனம் செலுத்தி வருகின்றார்.

உனக்கு ஒரு கேடும் வரமாட்டேங்குது... வெள்ளத்திற்கு மத்தியில் ஷிவானியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள் | Netizens Slam Bigg Boss Shivani Viral Photoகமலின் விக்ரம் படத்தில் விஜய்சேதுபதியின் 3வது மனைவியாக நடித்திருந்தார். தொடர்ந்து நாய் சேகர் படத்திலும் நடித்திருந்தார். பம்பர் படத்திலும் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த வாரத்தில் சென்னையில் ஏற்பட்ட புயல் வெள்ளத்தில் சென்னை ஊரே தத்தளித்துக் கொண்டிருக்கையில், இவர் அந்த வெள்ளத்தில் அரைகுறை ஆடையுடன் ஆட்டம் போட்டுள்ளார்.

உனக்கு ஒரு கேடும் வரமாட்டேங்குது... வெள்ளத்திற்கு மத்தியில் ஷிவானியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள் | Netizens Slam Bigg Boss Shivani Viral Photoமக்கள் தங்க கூட இடம் இல்லாமல் அலைமோதி கொண்டிருக்க நீ இப்படி அறையும் குறையுமா ஆடிக்கிட்டு இருக்கியா என்றும், புயல்ல இதுக்கு ஒரு கேடு வரமாட்டேங்குது... என மோசமாக ஷிவானியை திட்டி தீர்த்து வருகிறார்கள்.   

உனக்கு ஒரு கேடும் வரமாட்டேங்குது... வெள்ளத்திற்கு மத்தியில் ஷிவானியை வெளுத்து வாங்கிய நெட்டிசன்கள் | Netizens Slam Bigg Boss Shivani Viral Photo

LATEST News

Trending News