ஜெயிலர் நடிகை மிர்னா மேனன் சேலையில் அழகிய போட்டோஷூட்.
ஜெயிலர் படத்தில் ரஜினி மருமகளாக நடித்து இருந்தவர் மிர்னா மேனன். அந்த படத்தின் மூலம் அவருக்கு தமிழில் அதிகம் புகழ் கிடைத்து இருக்கிறது.
மிர்னா மேனன் தற்போது அழகிய சேலையில் கியூட்டாக கொடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இதோ..



