லேட்டஸ்ட் சென்சேஷன் நடிகை ஸ்ரீலீலா கிளாமர் போட்டோஷூட்.
தெலுங்கில் Skanda உட்பட பல படங்களில் சமீபத்தில் நடித்து இருப்பவர் நடிகை ஸ்ரீலீலா. 22 வயதாகும் அவர் அமெரிக்காவில் இருந்து வந்து தெலுங்கு சினிமாவில் ஹீரோயினாக கலக்கி வருகிறார்.
ஸ்ரீலீலா மாடர்ன் உடையில் வெளியிட்டு இருக்கும் லேட்டஸ்ட் கிளாமர் ஸ்டில்கள் இதோ