லிப்ட் உள்ளே மூன்று தலைமுறை நடிகைகளின் டான்ஸ்.. வைரல் வீடியோ

லிப்ட் உள்ளே மூன்று தலைமுறை நடிகைகளின் டான்ஸ்.. வைரல் வீடியோ

பொதுவாக நடிகைளுக்கும் தற்போது மிகப்பெரிய ரசிகர் கூட்டம் இருக்கிறது. அதிலும் குறிப்பாக தனது அழகான லுக் மட்டும் நடிப்பால் ரசிகர்களை ஈர்த்த நடிகை பிரியங்கா மோகனுக்கு எவ்வளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என சொல்லி தெரியவேண்டியது இல்லை.

தற்போது ஜெயம் ரவி ஜோடியாக அவர் ஒரு படத்தில் நடித்து வருகிறார். எம்.ராஜேஷ் இயக்கத்தில் ஜெயம் ரவியின் 30வது படமாக உருவாகும் படத்தில் தான் அவர் ஹீரோயினாக நடிக்கிறார்.

லிப்ட் உள்ளே மூன்று தலைமுறை நடிகைகளின் டான்ஸ்.. வைரல் வீடியோ | Priyanka Arul Mohan Lift Dance Video Goes Viralபிரியங்கா அருள்மோகன் தற்போது லிப்ட் உள்ளே ஆடி இருக்கும் டான்ஸ் வைரல் ஆகி இருக்கிறது. அதில் சரண்யா பொன்வன்னன், பூமிகா மற்றும் சீதா ஆகியோருடன் சேர்ந்து அவர் டான்ஸ் ஆடி இருக்கிறார்.

வைரலாகும் வீடியோ இதோ..  

LATEST News

Trending News

HOT GALLERIES