மாய மனம் பாடலை Liveவாக பாடி அசத்திய சாம் விஷால்.

மாய மனம் பாடலை Liveவாக பாடி அசத்திய சாம் விஷால்.

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் தான் பாடகர் சாம் விஷால். இவர் சினிமா பாடல்களை தாண்டி நிறைய Independent மியூசிக் பாடல்களை பாடி ரசிகர்களை அசத்தி வருகிறார். 

அப்படி அண்மையில் அவர் ஒரு நிகழ்ச்சியில் மாய மனம் பாடலை பாடி அசத்தியுள்ளார். 

LATEST News

Trending News