பூஜா ஹெக்டே பச்சை நிற சேலையில் அழகிய ஸ்டில்கள்.

பூஜா ஹெக்டே பச்சை நிற சேலையில் அழகிய ஸ்டில்கள்.

நடிகை பூஜா ஹெக்டே முகமூடி படம் மூலமாக அறிமுகம் ஆனவர். அவர் அதன் பிறகு ஹிந்தி, தெலுங்கு என பல மொழிகளில் நடித்து இந்தியாவின் முன்னணி நடிகையாக வளர்ந்து விட்டார்.

அவருக்கு பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது. இருப்பினும் சமீப காலமாக அவர் நடிக்கும் படங்கள் தோல்வியை சந்தித்த நிலையில் அடுத்து ஹிட் கொடுக்க கதைகளை பார்த்து பார்த்து தேர்வு செய்து வருகிறார்.

தற்போது சேலையில் அவர் அழகாக கொடுத்திருக்கும் போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES