விருது விழாவுக்கு ஜொலிக்கும் உடையில் செம கிளாமராக வந்த ஸ்ருதி ஹாசன்!!

விருது விழாவுக்கு ஜொலிக்கும் உடையில் செம கிளாமராக வந்த ஸ்ருதி ஹாசன்!!

நடிகை ஸ்ருதி ஹாசன் நடிப்பு, இசை, பாடல் பாடுவது, ஆல்பம் என பல்வேறு விஷயங்களை செய்து வருகிறார். அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவரது காதலர் உடன் இருக்கும் புகைப்படங்களை தான் அதிகம் அவர் வெளியிட்டு வருகிறார்.

ஸ்ருதி ஹாசன் தற்போது தெலுங்கில் சில படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். தற்போது விருது விழாவுக்கு செம கிளாமராக அவர் சென்று இருக்கிறார். 

புகைப்படங்கள் இதோ.. 

GalleryGalleryGalleryGalleryGalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News