இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்.. IMDb வெளியிட்ட லிஸ்டில் ஒரே தமிழ் ஹீரோ.

இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்.. IMDb வெளியிட்ட லிஸ்டில் ஒரே தமிழ் ஹீரோ.

இந்தியாவில் ஒருகாலத்தில் பாலிவுட் தான் உச்சத்தில் இருந்த நிலை மாறி தற்போது தெலுங்கு, தமிழ், கன்னடம் என மற்ற சினிமா துறையின் படங்களும் தற்போது அதிகம் வசூல் குவித்து வருகின்றன.

அதற்கு ஈடு கொடுக்கும் விதமாக ஷாருக் கான் தொடர்ந்து இரண்டு 1000 கோடி வசூல் படங்களை கொடுத்து பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்டிருக்கிறார்.

இந்நிலையில் தற்போது IMDb தளம் வெளியிட்டு இருக்கும் இந்தியாவின் டாப் 10 நடிகர்கள் லிஸ்டில் ஷாருக் கான் முதலிடம் பிடித்து இருக்கிறார்.

இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்.. IMDb வெளியிட்ட லிஸ்டில் ஒரே தமிழ் ஹீரோ | Only 1 Tamil Hero In Imdb India Top 10 Actorsஇந்த டாப் 10 லிஸ்டில் ஒரே தமிழ் ஹீரோ பெயர் தான் இடம்பெற்று இருக்கிறது. விஜய் சேதுபதி தான் 10ம் இடம் பிடித்து இருக்கிறார்.

நடிகை தமன்னாவுக்கு 6ம் இடம் மற்றும் நயன்தாராவுக்கு 5ம் இடமும் கிடைத்து இருக்கிறது.

இந்தியாவின் டாப் 10 நடிகர்கள்.. IMDb வெளியிட்ட லிஸ்டில் ஒரே தமிழ் ஹீரோ | Only 1 Tamil Hero In Imdb India Top 10 Actors

 

டாப் 10 லிஸ்ட் இதோ

1. ஷாருக் கான்

2. ஆலியா பட்

3. தீபிகா படுகோன்

4. வாமிகா கப்பி

5. நயன்தாரா

6. தமன்னா

7. கரீனா கபூர்

8. சோபிதா துளிபாலா

9. அக்ஷய் குமார்

10. விஜய் சேதுபதி 

LATEST News

Trending News