உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் லியோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் லியோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா

தளபதி விஜய் நடிப்பில் மாபெரும் எதிர்பார்ப்பில் கடந்த மாதம் வெளிவந்த திரைப்படம் லியோ.

இப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க லலித்குமார் தயாரித்திருந்தார். மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற லியோ திரைப்படம் விமர்சன ரீதியாக சற்று பின்தங்கி இருந்தது.

உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் லியோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Worldwide Collection Of Vijay Leo Movie

விமர்சனங்கள் எப்படி இருந்தாலும் சரி விஜய்யை நாங்கள் கொண்டாடும் என ரசிகர்களால் தற்போது லியோ படம் மாபெரும் கமர்ஷியல் வெற்றியை பெற்றுள்ளது.

இந்நிலையில் இதுவரை உலகளவில் லியோ படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

உலகளவில் பாக்ஸ் ஆபிஸை அடித்து நொறுக்கும் லியோ.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா | Worldwide Collection Of Vijay Leo Movieஅதன்படி, லியோ படம் உலகளவில் ரூ. 565 கோடிக்கும் மேல் வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனையை படைத்துள்ளது. 

LATEST News

Trending News

HOT GALLERIES