சமந்தா குளியலறையில் நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்..

சமந்தா குளியலறையில் நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள்..

நடிகை சமந்தா பிகினி உடையில் நடத்திய உச்சகட்ட கவர்ச்சி போட்டோ ஷூட் புகைப்படங்கள் வெளியாகி தற்போது சமூக வலைத்தளத்தில் காட்டு தீ போல் பரவிவருகின்றது.

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் தான் நடிகை சமந்தா. இவர் கோலிவுட்டில் இருக்கும் விஜய், அஜித், சூர்யா என முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கிறார்.

தற்போது சமந்தா 'சென்னை ஸ்டோரி' என்கிற ஹாலிவுட் படம் ஒன்றில், தமிழ் பெண் வேடத்தில் நடிக்க உள்ளார். கூடிய விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சமந்தா குளியலறையில் நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள் | Samantha Bathroom Photoshoot Instagram

மீண்டும் சினிமாவில் கவனம் செலுத்த துவங்கிய பின்னர் சமந்தா, விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளார். நடிகை சமந்தா தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழி படங்களிலும் பிசியாக இருக்கிறார்.

சமந்தா குளியலறையில் நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள் | Samantha Bathroom Photoshoot Instagram

இந்தியில் வருண் தவானுடன் இவர் இணைந்து நடித்துள்ள சிட்டடெல் வெப் தொடர் விரைவில் வெளியாக உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் வெளியான ‘குஷி’ திரைப்படத்தில் இவர் விஜய் தேவரகொண்டாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார்.

சமந்தா குளியலறையில் நடத்திய போட்டோ ஷூட் : இணையத்தை ஆக்கிரமிக்கும் புகைப்படங்கள் | Samantha Bathroom Photoshoot Instagramஅடிக்கடி வித்தியாசமான போட்டோஷூட் செய்வது சமந்தாவின் வழக்கம். அந்த வகையில் தற்போது இவர் வெளியிட்டுள்ள குளியலறை புகைப்படம் சமூக வளைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

LATEST News

Trending News