மாடர்ன் உடையில் லாஸ்லியாவின் லேட்டஸ்ட் ஸ்டில்கள்.
பிக் பாஸ் மூலமாக பாப்புலர் ஆனவர் லாஸ்லியா. அவர் தற்போது தமிழ் சினிமாவில் நடிகையாக களமிறங்கி பெரிய வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
எடையை குறைத்து ஸ்லிம் ஆக மாறி இருக்கும் லாஸ்லியா தற்போது கிளாமர் காட்டவும் தொடங்கி இருக்கிறார். அவரது லேட்டஸ்ட் மாடர்ன் உடை போட்டோஷூட் ஸ்டில்கள் இதோ..