விவசாய வேலை செய்யும் நடிகை சாக்ஷி அகர்வால்.. வைரலாகும் ஸ்டில்கள்.

விவசாய வேலை செய்யும் நடிகை சாக்ஷி அகர்வால்.. வைரலாகும் ஸ்டில்கள்.

நடிகை சாக்ஷி அகர்வால் ரஜினியின் காலா உள்ளிட்ட பல படங்களில் நடித்து இருக்கிறார். பிக் பாஸ் ஷோ மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆன அவர் கிளாமராக படங்களில் நடித்து வருகிறார்.

தற்போது நடிகை சாக்ஷி அகர்வால் விவசாய வேலை செய்யும் ஸ்டில்கள் வெளியிட்டு இருக்கிறார். அது படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் தானா அல்லது போட்டோஷூட் எடுக்க சென்றாரா என்ற விவரத்தை அவர் வெளியிடவில்லை. 

GalleryGalleryGalleryGallery

LATEST News

Trending News

HOT GALLERIES