கடற்கரையில் காற்றோடு காற்றான வரலட்சுமி.. அவர் வெளியிட்ட பதிவில் சிக்கிய முக்கிய டாட்டூ!

கடற்கரையில் காற்றோடு காற்றான வரலட்சுமி.. அவர் வெளியிட்ட பதிவில் சிக்கிய முக்கிய டாட்டூ!

கடற்கரையில் காற்றோடு காற்றான வரலட்சுமியின் வீடியோக்காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

தமிழ் சினிமாவில் நடிகர் சிம்பு நடிப்பில் உருவான போடா போடி படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகியவர் நடிகை வரலட்சுமி.

இவர் நடிகர் சரத்குமார் மகளாக அறிமுகமான முதல் படமே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் வாய்ப்பு வரும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார்.

கடற்கரையில் காற்றோடு காற்றான வரலட்சுமி.. அவர் வெளியிட்ட பதிவில் சிக்கிய முக்கிய டாட்டூ! | Actress Varalaxmi Sarathkumar Video Post Glamour

அந்த வகையில் இவர் நடிப்பில் தாரை தப்பட்டை, விக்ரம் வேதா, சத்யா, நிபுணன் போன்ற படங்கள் வெளியாகின.

இப்படியொரு நிலையில் தற்போது எடையை குறைத்து“ இது வரலட்சுமியா?”என அனைவரும் மிரண்டு போகும் படி ஆகியுள்ளார்.

இவர் எடையை குறைத்த பின்னர் பெரிதாக வாய்ப்புகள வரவில்லை. இதனால் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கின்றார்.

கடற்கரையில் காற்றோடு காற்றான வரலட்சுமி.. அவர் வெளியிட்ட பதிவில் சிக்கிய முக்கிய டாட்டூ! | Actress Varalaxmi Sarathkumar Video Post Glamourஇதன்படி, கடற்கரையில் ஜல்லடை போன்ற ஒரு ஆடை அணிந்து கொண்டு வீடியோக்காட்சியொன்றை வெளியிட்டுள்ளார்.

அதில் பார்க்கும் பொழுது அவர் இதுவரையில் காட்டாத இடத்தில் ஒரு டாட்டூ இருக்கின்றது.      

LATEST News

Trending News