ரத்த கறையுடன் ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டிய சல்மான் கான்- அம்பலமாகிய உண்மை!

ரத்த கறையுடன் ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டிய சல்மான் கான்- அம்பலமாகிய உண்மை!

கையில் ரத்த கறையுடன் நள்ளிரவில் நடிகர் சல்மான் கான், நடிகை ஐஸ்வர்யா ராயின் வீட்டு கதவை தட்டியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது.

இந்தியாவில் முதல் உலக அழகி பட்டத்தை வாங்கியவர் ஐஸ்வர்யா ராய் தான்.

இவர் பெங்களூரை பூர்வீகமாகக் கொண்டவர். இந்த பட்டத்தை கடந்த 1994 ஆம் ஆண்டு பெற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் உருவான “இருவர்” படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானார்.

ரத்த கறையுடன் ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டிய சல்மான் கான்தற்போது பாலிவுட்டில் பிஸியான நடிகைகளில் ஒருவராக வலம் வருகிறார். இந்த நிலையில் சினிமாவில் இருந்த காலத்தில் ஐஸ்வர்யா ராய் சல்மான் கானை தான் காதலித்து வந்துள்ளார்.

இருவருக்கும் இருந்த கடுமையான வாதம் காரணமாக பிரிந்து விட்டார்கள். இதற்கு பின்னர் தான் அபிஷேக் பச்சனை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அழகான ஒரு மகளும் இருக்கிறார்.

சல்மான் கான் - ஐஸ்வர்யா ராயை காதலித்த காலத்தில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சல்மான் கான் நினைத்துள்ளார்.

ரத்த கறையுடன் ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டிய சல்மான் கான்அப்போது ஐஸ்வர்யா ராய் சினிமாவில் டாப் நடிகையாக இருந்த காரணத்தினால் மறுவிட்டாராம். பின்னர் ஐஸ்வர்யா ராய் மற்றும் சல்மான் கான் இருவரும் பிரிய ஆரம்பித்து விட்டார்களாம்.

இதனை தாங்கிக் கொள்ள முடியாமல் சல்மான் கான் குடித்து விட்டு ஐஸ்வர்யா ராய் தங்கியிருந்த அப்பாட்மன்ட்டிற்கு போய் கதவை தட்டியுள்ளார்.

ரத்த கறையுடன் ஐஸ்வர்யா ராய் வீட்டு கதவை தட்டிய சல்மான் கான்

சல்மான் கான் கையில் ரத்தம் வடியும் வரை தட்டியுள்ளார். ஆனால் கதவை திறக்கவே இல்லையாம். இரண்டு நாட்களுக்கு பின்னர் காதலிக்கவில்லை என பிரேக் அப் செய்து விட்டராம்.

இதனை தொடர்ந்து தான் சல்மான் கானும் விரக்தியில் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக வாழ்ந்து வருகிறார் என கூறப்படுகின்றது.

இந்த செய்தி ஐஸ்வர்யா ராயின் மேல் வைத்திருந்த நன்மதிப்பை இல்லாமலாக்கியுள்ளது.      

LATEST News

Trending News

HOT GALLERIES