ரெட் கார்டால் சந்தோசப்பட்ட பிரதீப்பின் Girlfriend! உண்மையை போட்டுடைத்த பிரபலம்..

ரெட் கார்டால் சந்தோசப்பட்ட பிரதீப்பின் Girlfriend! உண்மையை போட்டுடைத்த பிரபலம்..

பிக் பாஸ் 7ம் சீசன் ஷோவில் தொடர்ந்து பல்வேறு பரபரப்பான சம்பவங்ள் நடந்து வருகிறது. கடந்த வாரம் பிரதீப் ஆண்டனி ரெட் கார்டு கொடுத்து வெளியேற்றப்பட்டதற்கு நெட்டிசன்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். கமல் ஹாசனையும் இதற்காக விமர்சித்து வருகிறார்கள்.

ரெட் கார்டு எடுத்துக்கொண்டு வெளியில் சென்ற பிரதீப் அவரது குடும்பத்துடன் கொண்டாடி அதை புகைப்படம் எடுத்து வெளியிட்டு இருக்கிறார். மேலும் ‘தீர விசாரிப்பதே மெய்’ என கமலுக்கு உள்குத்துடன் பிரதீப் பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதும் வைரல் ஆகி வருகிறது.

ரெட் கார்டால் சந்தோசப்பட்ட பிரதீப்பின் Girlfriend! உண்மையை போட்டுடைத்த பிரபலம் | Bigg Boss Pradeep Girl Friend Happy On Eliminationஇந்நிலையில் மற்றொரு பிக் பாஸ் போட்டியாளரான யுகேந்திரன் அளித்திருக்கும் பேட்டியில் தன்னிடம் பிரதீப்பின் காதலி பேசியதாகவும், பிரதீப் வெளியில் வந்ததற்கு அவர் சந்தோசப்பட்டதாக அவர் கூறி இருக்கிறார்.  

ரெட் கார்டால் சந்தோசப்பட்ட பிரதீப்பின் Girlfriend! உண்மையை போட்டுடைத்த பிரபலம் | Bigg Boss Pradeep Girl Friend Happy On Elimination

LATEST News

Trending News

HOT GALLERIES