உலகநாயகன் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா...

நேற்றைய தினம் கமல்ஹாசன் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடிய நிலையில், அதன் புகைப்படங்கள் ட்ரெண்டாகி வருகின்றது.

பன்முக திறமையுடன் சினிமா துறையில் உச்ச நட்சத்திரமாக வலம்வரும் உலகநாயகன் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கி வருகின்றார்.

இவர் நேற்றைய தினம் தனது 69வது பிறந்தநாளை கொண்டாடினார். இதற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.

உலகநாயகன் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? | Actor Kamalhaasan Birthday Party Photos Viral

மேலும் கமல்ஹாசன் தனது திரையுலக நண்பர்களுக்கு பிறந்தநாள் பார்ட்டி ஒன்றையும் வைத்துள்ளார். இதில் கமலின் தீவிர ரசிகரான நடிகை சூர்யா கலந்து கொண்டுள்ளார்.

உலகநாயகன் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? | Actor Kamalhaasan Birthday Party Photos Viral

ஒளிப்பதிவாளர் ரவி கே சந்திரன், அமீர்கான், சூர்யா இவர்கள் செல்பி எடுத்துக் கொண்ட புஐகப்படம் வைரலாகி வருகின்றது.

உலகநாயகன் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? | Actor Kamalhaasan Birthday Party Photos Viral

நடிகர் நரேன் மற்றும் நடிகர் விக்ரம் பிரபு, இயக்குனர் பார்த்திபன், நடிகை குஷ்பு, நடிகர் விஷ்ணு விஷால் என பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

கமல் பிறந்த நாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

உலகநாயகன் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? | Actor Kamalhaasan Birthday Party Photos Viral

உலகநாயகன் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? | Actor Kamalhaasan Birthday Party Photos Viral

உலகநாயகன் கமல் பிறந்தநாளில் கலந்து கொண்ட பிரபலங்கள் யாரெல்லாம் தெரியுமா? | Actor Kamalhaasan Birthday Party Photos Viral

LATEST News

Trending News